பேருந்து பயணத்தில் கவிதை எழுத வைத்த கண்களுக்காக !

கண் சிமிட்டாமல் அவளை ரசித்துக்
கொண்டிருந்த வேளையில் kangal kavithai paarvai kavithai

காட்சித்திரையில் ஊறிய நீரில்
மீனாக நீந்திச் சென்றது
அவள் கருவிழிகள் இரண்டும்.

பேருந்து பயணத்தில் இடைவிடாது
சிமிட்டும் அவள் விழிகளை
கண் சிமிட்டாமல் பார்த்த கணம்,

kangal kavithai paarvai kavithai

அவள் முகம் மறைக்கப் பட்ட
அந்த ஐந்து நிமிடங்கள்
மேகத்துள் மறைந்த நிலவை தேடி
எதிர்பார்ப்புகளில் சுமந்தபடி,

இதுதான் காட்சிகளில் தெய்பிறையோ
என்று எண்ணியபடி!

பிரபஞ்சங்களின் பொருட்காட்சிக்கு பிரம்மன்
தவம் செய்து, செய்த அழகுச் சிலையோ அவள்.

பேருந்து பயணத்தில் பித்தனாக்கிய பெண்ணுக்காக
இந்த வருணனைகள்.

kangal kavithai paarvai kavithai

– நீரோடை மகேஷ்

You may also like...

10 Responses

  1. guna thamizh says:

    கவிதை நன்றாகவுள்ளது..

    தங்கள் கவிதையோடு தொடர்புடைய இடுகையைக் காணத்த தங்களை அன்புடன்அழைக்கிறேன்..

  2. நல்லா இருக்கு ! வாழ்த்துக்கள் !

  3. sasi says:

    machi nalla irukku da…

  4. sasi says:

    machi nalla irkku da….

  5. sasi says:

    nalla irukku da machi

  6. arunkumar says:

    மிகவும் நன்றாக உள்ளது ……………..

  7. sofihari says:

    hi mahesh.. unga kavithai romba alaga iruku. rasichu eluthi irukinga. nice. i like it

  8. sofihari says:

    hi mahesh.. unga kavithai romba alaga iruku. rasichu eluthi irukinga. nice. i like it

  9. தங்கராஜ் says:

    அனைத்தும் மிகவும் நன்றாக உள்ளது