எனக்காக அவள் வடித்த கவிதை பாகம் – 2

ஏதோ ஒரு ஜென்மத்தில் தொலைத்து விட்ட என்னை (enakkaaga aval vaditha kavithai part 2)
ஜென்மங்கள் தாண்டி தேடிக் கண்டெடுத்த
அவளின் மனப் புலம்பல்கள் என்னை எழுதவைத்த வரிகள் இங்கே, she written poem for me

எனக்காக வரைந்த ஓவியமாக இருந்தவள் பெண்ணாகி
இந்த பூலோகம் அசந்து போகும் காதல் செய்யும் போது
நான் மட்டும் விதிவிலக்கா ? என்ன ?

enakkaaga aval vaditha kavithai part 2

உறவிற்கு பெயர் சூட்ட தமிழில் வார்த்தைகளை
தேடிப் பார்க்கிறேன்.
தேடிய வண்ணம் என்னில் மிஞ்சுவது வெறும்
மனப் புலம்பல்களே !

அவளின் கவிதை வரிகளில் மெய்யெழுத்துகளுக்கு
அழகு சேர்க்க அவள் இட்ட புள்ளிக் கோலம் போல
எனக்கு அவளின் கவிதை வரிகள்.

கலங்க வைத்த வரிகள்.
அனுபவித்த பொது கூட இந்த வரிகள் எனக்கு தோன்ற வில்லை,
ஆனால் வாசிக்கும் போது அவளின் காதலை அனுபவித்தேன்.

எனக்காக அவள் வடித்த கவிதை பாகம் – 1

– நீரோடை மகேஷ்

enakkaaga aval vaditha kavithai part 2

You may also like...

4 Responses

  1. அழகான வரிகள் ! நன்றி !

  2. sama frnd eppadi super vari ithulaam

  3. sema vari frnd ithulaam realy superb

  4. sema vari frnd eppadi ithellam