சிட்டுக்குருவி
கள்ளமிலா வெள்ளை சிரிப்புக்கு
சொந்தக்காரியே. sittukuruvi kavithai
உன் உணர்வுகளுக்கு ஆயிரம்
அர்த்தங்கள் சொன்ன நாள் இதுவே.
பலரின் கனவாய்ப் போன
சொர்க்க வாழ்க்கை உன் தன் வீட்டு
வாசல் வழியே காத்திருக்க,
என் இதயத்தை வருடிய வார்த்தைகளை
திரட்டி உனக்கென இக்கவிதையை எழுதுகிறேன்.
– நீரோடைமகேஸ்