முதல் முறை

முதல் முறை
உன்னை நினைத்ததன்
காரணம் கேட்டாய் ! அதை தேடும்
பணியில் ஓராயிரம் ஜென்மங்கள்
தொலைந்து போனேன் ……..
காட்சிகளாய் கண்கள் தேடும்!
காரணம் இங்கு இல்லை …….

mudhal murai

என் கற்பனையின் தேடலின் முடிவில்
ஆயிரம் ஜென்மங்கள் ஓடிவிட்டன !!!!

– நீரோடைமகேஷ்

You may also like...