உன் குரலில் கலந்த கீதம்

பார்க்க முடியாத தூரத்தில்
நீ இருந்தாலும் ! ! !
தொலைபேசியில் ஒலிக்கும்
உன் குரலில் கலந்த கீதம் ..
சுகமா ? சோகமா ?..
அதை உன்னிடம் அறிந்துகொள்ளும்
அனுபவம் என்னிடம் மட்டுமே தங்கமே..

un kuralil kalantha geetham

– நீரோடைமகேஷ்

You may also like...