தங்கமே

கண்கள் படாத தூரத்தில்
நீ இருந்தாலும், என் கண்கள்
மூடிய விழித்திரையில் உன்
முகத்தின் பாவனைகள்
மட்டுமே தங்கமே….

thangame kavithai

 – நீரோடைமகேஷ்

You may also like...