வீதி உலா

தாகங்களை தொலைத்தேன்,
தவிப்புகளை மறந்தேன்,
விரல் பற்றி வீதி உலா
அழைத்து செல்லும் தந்தை போல்,

veethi ula

தோழனே ! ! ! !
நீ என் கரம் பற்றி
அந்த கார்மேகத்தையே விலை பேச
அழைத்து சென்ற போது………
(என் தாகங்களை தொலைத்தேன்,
தவிப்புகளை மறந்தேன்).

– நீரோடைமகேஷ்

You may also like...