தொலைந்து போன நிலைவை

என் வாழ்க்கையின்
வளர்பிறையாய் உன் முகம்
கண்ட அந்த மாலை நேரம்……
வானத்தில் தேடிப் பார்த்தேன்
தொலைந்து போன அந்த நிலைவை !!!!!!!!

tholainthu pona nilavai

– நீரோடைமகேஷ்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *