ஒருநிமிடக்கதை போட்டி அறிவிப்பு
by Neerodai Mahes · Published · Updated
விதிமுறைகள்:
- கதை குரல் பதிவாக இருக்கவேண்டும் அல்லது காணொளியாக வடிவமைத்தும் அனுப்பலாம்.
- 60 வினாடிகளுக்குள் இருக்க வேண்டும்.
- ஒருவர் எத்தனை கதைகள் வேண்டுமானாலும் பகிரலாம்.
- கதைகளை நீரோடை புலன எண்ணுக்கு (WhatsApp Number) +91 90801 04218 அனுப்பவேண்டும்.
- போட்டிக்கு அனுப்பப்படும் அனைத்து கதைகளும் நீரோடை வளையொளியில் (YouTube Channel) காணொளி வடிவில் பகிரப்படும்.
- ஒரு நிமிடத்திற்குள் இருக்கும் கதைகளுக்கு நடுவர்கள் முன்னுரிமை கொடுப்பார்கள்.
- அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் என மதத்திற்கு ஒரு கதை தேர்ந்தெடுக்கப்பட்டு ஜனவரியில் கதைசொல்லி விருதுகள் வழங்கப்படும்.