ஓவியமாய்

உன் கண்கள் தீண்டிய
என் உருவம் கூட
கண்களில் வரைந்த ஓவியமாய்
கரைந்து போகும்….
நீ கண்ணீர் வடித்தால்……

kangalil varaintha oviyamaai

– நீரோடைமகேஷ்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *