விண்ணில் பார்த்த நிலவை

உன் முகம் பார்க்கும் முகவரி
அந்த நிலா!!!!!
விழிகளில் கண்ட உன் அழகை
வழியெல்லாம் வரைந்து வைத்தேன் …
அதுவரை விண்ணில் பார்த்த நிலைவை
அன்று மண்ணில் பார்த்தது உலகம்…….

vinnil paartha nilavai

 – நீரோடைமகேஷ்

You may also like...