காதலை மறந்து

கண்கள் மூடி காதல் செய்யும்
வித்தை தெரிந்தவள் பெண் மட்டுமே !!
அந்த காதலை மறந்து
அவள் பெற்றவர் முன் கண்
திறக்கும் வரை !

kaathalai maranthu

– நீரோடைமகேஷ்

You may also like...