கவலை கொள்ளாதே கண்மணியே

சில நொடிகள் நீடிக்கும்
உன் மௌனம் கூட பிறப்பின்
வலியைத் தருகிறது.கவலை கொள்ளாதே கண்மணியே
கைபிடிப்பேன், கணவனாக .

kavalai kollaathe kanmaniye

எதை இழந்தாய் வருத்தப்பட,
எதை இழக்கப் போகிறாய் பயப்பட,
நமக்குள் நம்மை இழந்ததைத் தவிர….

எல்லாம் உனக்காக படைக்கப் பட்டதாக்குவேன்…

You may also like...