நினைவுகள் சுமந்தபடி

Ninaivugal Sumandhapadi

உன் நினைவுகளை சுமந்து கொண்டு

செத்துவிடக் கூட விருப்பம் இல்லையடி……

ஏன்  என்றால்

நான் செத்த பிறகு என் உடல்

உன்னை விட்டு அந்த கல்லறையை,

சுமந்து கொண்டு இருக்கும் என்பதால்.

நினைவுகள் சுமந்தபடி
– நீரோடைமகேஷ்

You may also like...