காதலுக்கு மரியாதை

பிணத்திற்கு கொடுக்கும் மாலை
மரியாதை கூட வேண்டாம் .
எங்களை பிணமாக்கி விடாதீர்கள்
என்று தான் சொல்கிறோம் .

kadhalukku mariyaathai kavithai

காதல் கல்லறையில் ஊமையாக்கப் படக்கூடாது.

என்பதற்காக !

– நீரோடைமகேஸ்

You may also like...