ஜென்மங்கள் அர்த்தப்படும்

jenmangal arthappadum

உன் உதடுகள் உச்சரிக்கும்

சம்மதம் என்ற

அந்த ஒரு வார்த்தையில் தான்

என் ஓராயிரம் ஜென்மங்கள் அர்த்தப்படும் …

அர்த்தங்களை தேடி இந்த ஜென்மத்தில் !!!

– நீரோடைமகேஸ்

You may also like...