அன்பே உன்னை சேர்க்க

ஆன்மிகவாதியாக யோகத்தில்நான் இருந்தாலும் ,
என் கடவுள் அடிக்கடி தொலைந்து போகிறார் ?

அன்பே உன்னை என்னிடம் சேர்க்கும்சம்மதம் பெற !சம்மதங்கள் தேடி நானும் கடவுளுக்கு

போட்டியாக உன்னை தேடும் பணியில்.

piriyamaanavale priyame neerodai
anbe unnai serkka neerodai

 

– நீரோடைமகேஸ்

You may also like...