போராடு தோழனே

உன் விரல் நுனியில் உள்ளஅழுக்கு கூடஉன் கைபடும் மணலின் உரமாக மாறட்டும்.

பார்வை படும் மேடு பள்ளங்களில்

உன் வெற்றி மறைந்திருக்கலாம்,

போராடு தோழனே !

poradu thozhane
– நீரோடைமகேஸ்

You may also like...