இதயத்தில் வெற்றிடம்

உன் கால்களில் உரையாடும் கொலுசு மணிகள் கூட ,உன் முகம் பார்க்க முடியாத சோகத்தில் கிடக்க…

என் இரு விழிகள் மட்டும்

நாள்தோறும் உன் பூ முகம் பதித்து செல்கிறது…..

idhayathil vetridam

பார்வையில் படமெடுத்து புகைப்படமாய் உன் முகம் மட்டுமே

என் இதயக் கூட்டில் …………….

உன் இதயத்தில் என் வெற்றிடம் எனபது தெரியாமல்……

– நீரோடைமகேஸ்

You may also like...