இரவல் – தமிழ் கவிதை

அவளின் சோகத்திற்காக
இரவல் கொடுத்த நினைவுகளிடம்
திரும்பி செல்கிறேன்.
தொலைத்து விட்டேனோ
என்ற சந்தேகத்தில் ? ………

iraval kodutha ninaivugal

இரவலுக்கு நினைவுகளை மட்டும் அனுப்பியிருந்தால்
கவலை கொள்ளேன்.

– நீரோடைமகேஷ்

You may also like...