அன்பிற்கு ஆதாரம் நீதானடி

துடிக்கும் இதயம் தன் சுவர்களில்
உன்னை வரைந்து வைக்கிறது.காலப்பெருவெளியில் கரைந்து போகும்
சிறு வரலாற்றுச் சுவடு இல்லை நீ ….
என் வரலாற்றுப் பக்கங்களும் நீயே.

anbirkku aathaaram nee thaanadi ammu

ஆயிரம் முறை பிறந்து
உன்னை காதலித்தாலும்
அந்த ஜென்மங்களின் இடைவெளிகளை
வெறுப்பேன். அதிலும் நீ வேண்டுமென்று .

காலடிச் சுவடுகள் தேடி நடக்கும்
கடற்க்கரை பயணம் கூட கரைதாண்டி போக முடியாது
எல்லைகள் இல்லா அன்பிற்கு ஆதாரம் நீதானடி.

You may also like...

1 Response

  1. கலக்கல் நண்பா , நேரம் கிடைக்கும்போது எனது பக்கமும் வந்து போகவும்.