ஆயிரம் காதலிகள்

எந்த நிகழ்வுகளும்
எந்த பெண்ணும் என்னை கவிதை எழுத வைக்கவில்லை
கவிஞனாக எனக்கு ஆயிரம் சந்தர்ப்பங்கள் .

இதையே ஒரு காதலை பொருளாக கொண்டு எழுதினால்,

aayiram kaadhaligal

“என் காதலிகள் யாரும்
என்னை கவிதை எழுத வைக்கவில்லை
கவிஞனாக எனக்கு ஆயிரம் காதலிகள்..
அதில் வானத்தை வட்டமிடும் அந்த
நிலாப் பெண்ணும் ஒருத்தி ”

– நீரோடை மகேஷ்

You may also like...

2 Responses

  1. அழகு! அழகு!

    நல்ல வரிகள்.

  2. Anonymous says:

    அருமை தோழா