துயரப்படுவது ஆண் இனமே

பெண் கொடுமை பற்றி புத்தகத்தில் தான் வாசித்திருக்கிறேன்.
அது ஒரு ஆண் ஆதிக்கம் மிகுந்ததொரு காலம் என்பார்கள். காலம் மாறிவிட்டது பக்குவமாய் குடும்பம் நடத்திய பெண்கள் சிறை தாண்டி, துறையமைத்து ஆணுக்கு துணையாக இணையாக வளர்ந்து நிற்கும் அதே தருனமிதில், ஏதோ ஒரு விதத்தில் ஏதோ ஒன்றைச் செய்து, தன்னவனை தன் ஆதிக்கத்தில் வைத்துக்கொள்ள(கொல்ல) நினைக்கும் பெண்களும் இருக்கும் உலகத்தில், சிக்கித் தவிக்கும் ஆண் இனத்திற்கு ஆறுதலாய். thuyarappaduvathu aan iname

thuyarappaduvathu aan iname

சருகாய்ப் போனாலும்,
சாரம் கட்டி காதல் மாளிகை கட்டினாலும்,
கல்லறை பாக்கியம் கூட கிட்டாமல்,
காற்றிலோ நீரிலோ கரைந்து போகும் சாம்பலானாலும்,
இனம் கண்டு, தினம் பார்த்து மணமாலை சூடினாலும்,
காதலை வென்று உறவுகளின் சம்மதங்களை களவாடினாலும்,
வேதம் ஓதி, நட்பும் சொந்தங்கள் சூழ வாழ்த்து பெற்றாலும்,

thuyarappaduvathu aan iname

சுமை,
துக்கம்,
துயரவலி,
தாங்குவது இந்த ஆண் இனமே! (பெரும்பான்மையாக).

 – நீரோடைமகேஷ்

You may also like...

3 Responses

 1. 2008rupan says:

  வணக்கம்

  அருமையாக சொல்லியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 2. வீட்டின் நிலைமை புரிந்து கொள்ள முடிகிறது… அவ்வாறிருந்தால் இனி என்றும் சிறப்பே… வாழ்த்துக்கள்…

 3. vije says:

  It's not true

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *