திருவிழா கோலப் போட்டிகள்

Download Rangoli Snap images taken from Pongal 2014 Rangoli contest.

kolam-contest-2014

தினம் தோறும் வீட்டின் முன் போடப்படும் கோலங்களைக் காட்டிலும் விழாக் காலங்களில் போடப்படும் கோலங்களுக்கு மேலும் சிறப்பம்சம் என்னவென்றால் முந்தைய நாளே வீட்டுக்கு வருகை தரும் விருந்தாளிகளும் நம்முடன் சேர்ந்து கொலமிடுவதும் மற்றும் திருவிழாவன்று வருகை தருவோருக்கு என அதிக நேரம் மற்றும் அலங்காரமாக போடப் படுவதால் கோலங்கள் இன்னும் பொலிவு பெறுகிறது.

 

pongal-vizha-kolappotti-2014

திருவிழா கோலப் போட்டிகள்

kolam-potti-2014

kolam-contest-for-pongal-2014

Tamilnadu Pongal Kolam Contest Album

You may also like...