மலர்க் கோலம்

வண்ண வண்ண பொடிகளில் போடுவது மட்டுமல்ல கோலம், பூத்துக்குழுங்கும் மலர்களும் அலங்காரக் கோலம் தரும். malar kolam flower pattern

malar kolam flower pattern
வீட்டின் முன் கோலம் போடுவதன் அறிவியல் பின்னனியை அலசிப் பார்ப்போமா?
பார்த்து ரசிப்போரின் கண்களுக்கு குளிர்ச்சியும், மனதிற்கு நெகிழ்ச்சியும் தருவதுடன், கோலமிடப் பயன்படுத்தப்படும் அரிசியும், மலர்களும் எறும்பு போன்ற ஊர்வன உயிரினங்களையும் வாழ வைக்கிறது.
வீட்டிற்குள் அழகு தருவது நம் புன்னகை போல வாயிலுக்கு அழகு நாம் வடிக்கும் கோலங்களே.

rangoli patterns by flowers

flowers pattern

malar kolam flower pattern

You may also like...