கோலம் மற்றும் தனித்திறன் போட்டி 2020 – கலந்துகொண்ட சில படைப்புகள்
நீரோடையின் மார்கழி கோலம் மற்றும் தனித்திறன் போட்டியில் கலந்துகொண்ட கோலங்களில் சில உங்களில் பார்வைக்கு.
முடிவுகள் ஒரு வாரகாலத்தில் அறிவிக்கப்படும்.
தனித்திறன் பகிர்வில் பலர், குறிப்புகள் மற்றும் கட்டுரையை பதிவு செய்துள்ளனர் என்பதை பெருமகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.