கோலப்போட்டி 2021 முடிவுகள்

பனிவிழும் மார்கழி முதல் தேதி தொடங்கி (2020 – 2021) தை மாதம் 15 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட கோலப் போட்டி நிறைவு பெற்றது – kolam contest 2021 results

kolam contest 2021

கோலப்போட்டியில் கலந்துகொண்ட அனைவருமே மிகச்சிறப்பான வண்ணக்கோலங்களை பகிர்ந்து போட்டியை கோலாகலமாக்கினர். வெற்றியாளரை தேர்வு செய்வதில் ஏற்பட்ட சிரமத்தை தீர்க்க உதவிய
நடுவர்களாகிய,

 1. சமையல் வல்லுனர் சோ. ஜோதீஸ்வரி அவர்களுக்கும்,
 2. யோகா பேராசிரியை பகவதி நாச்சியார் அவர்களுக்கும்,
 3. சிறுகதை ஆசிரியர், கவிஞர் ப்ரியா பிரபு அவர்களுக்கும்
 4. கதாசிரியர், சமையல் வல்லுனர் தி.வள்ளி அவர்களுக்கும்
  நீரோடையின் மனமார்ந்த நன்றி…

வெற்றி பெற்றோர்

 • ஆண்டாள் சிவா சேலம்,
 • ஜெயந்தி ஸ்ரீதர் அம்பத்தூர்,
 • ராதிகா விஜய்,
 • வளர்மதி கடலூர்,
 • சண்முக ப்ரிய கூடலூர்,
 • முகநூல் ஹாஸ்டேக் கோலப்போட்டி வெற்றியாளர் – காயத்ரி ராஜ்குமார்

வெற்றி பெற்ற அபைவருக்கும் நீரோடையின் மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்களிடம் முகவரி பெற்று பரிசுகள் அனுப்பிவைக்கப்படும் – kolam contest 2021 results.

மேலும் கலந்துகொண்ட அனைவரின் கோலங்களும் ஒவ்வொரு மாத மின்னிதழில் வெளியிட்டு சிறப்பிக்கப்படும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

நீரோடையில் நாள்தோறும் வெளியிடப்படும் பதிவுகளுக்கு பின்னூட்டம் (comments for daily posts) பதிவு செய்வதன் வாயிலாக ஒவ்வொரு மாதமும் சிறப்பு பரிசு பெரும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.

You may also like...

5 Responses

 1. Raghu says:

  Congratulations to all the winners in kola potti and to the participants.

 2. Jayanthi Sridhar says:

  Thank you so much… I am very happy that my kolam got selected for special prize

 3. N.shanmugapriya says:

  என் திறமையை வெளிப்படுத்தி அதற்கான அங்கீகாரமும் கொடுத்த நீரோடைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.. ஷண்முகபிரியா- கடலூர்

 4. Kavi devika says:

  கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டுகள்..வாழ்த்துகள் நீரோடைக்கு…தொடர்ந்து செவ்வன சிறப்பாக தொடரட்டும் இலக்கிய பணி…

 5. கு.ஏஞ்சலின் கமலா says:

  வெற்றிபெற்ற திறமையாளர்களுக்கு
  என் மனமார்ந்த பாராட்டுகள்.. நீர் ஓடை
  வற்றாமல் வளம் பெற என் வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *