விழாக்கால சிறப்பு கோலங்கள்

தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தன்று நடத்தப்பட்ட மகளிருக்கான கோலப் போட்டியை பார்வையிட சென்ற போது கண்களைப் பறித்த வண்ண வண்ண கோலங்களை புகைப்படமாக்கி அவைகள் நீரோடையின் பக்கத்தை அலங்கரித்த நாள் 2014 ஜனவரி 19ஆம் தேதி.
அப்பகுதி பெண்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்திய நிகழ்வு அந்த பொங்கல் கொண்டாட்டத்திற்கு சிறப்பாக அமைந்தது. அந்த தெரு முழுவதும் வண்ண கோல அருங்காட்சியகமாக காட்சியளித்தது. அதில் சில கோலங்களை மட்டுமே புகைப்படமாகக முடிந்தது.

pongal-festival-kolangal

விழாக்கால சிறப்பு கோலங்கள்

pongal-festival-kolangal-2015

விழாக்கால சிறப்பு கோலங்கள்

pongal-festival-kolangal-snap

Rangoli Color Flower Drawing Patterns

You may also like...