முடி வளர்ச்சி – சோற்றுக் கற்றாழையின் பயன்கள்

சோற்றுக் கற்றாழையின் மடல்களில் உள்ளே காணப்படும் இலைச் சாறு மனித உடலின் ஏற்ப்படும் பல்வேறு வியாதிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.

உலகில் பல்வேறு நாடுகளில் இதை மருந்துக்காகவே விளைவிக்கிறார்கள். பெரும்பாலான மருந்துகளில் இது சேர்க்கப்படுகிறது. இதைக்கொண்டு முழுமையாகவே சில மருந்துகள் செய்யப்படுகின்றன psoriasis hair growth aloes.

 

psoriasis hair growth aloes

இதன் மடல்களுக்குள் உள்ள நொங்கு போன்ற இளைச்சற்றினை தலைக்கு தேய்த்து வர பொடுகு, அரிப்பு மற்றும் முடி வளர்ச்சிக்கும் விடுதலை கிடைக்கும்.
இன்னும் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த இதன் அருமை தெரியாமல் நம்மில் சிலர்..

You may also like...