பிரிவில் மரணம் கண்ணீருக்கு போட்டியாய்

நான்  மரணிப்பதை விளையாட்டாய்
கூறிய கணம்
அவள் கண்களில் ஊறிய
கண்ணீர் சொன்னது,
உன் மரணம் நிஜமென்றால்
அவள் உயிர் என்னை (கண்ணீரை)
முந்திக் கொண்டு வெளியேறும்.

maranikkaatha kaatha

பிரிவில் மரணம் கண்ணீருக்கு போட்டியாய் !

 – நீரோடை மகேஷ்

You may also like...

4 Responses

 1. மரணத்தைக் கூட உண்மை நேசம் ஜெயித்துவிடும் நண்பா….
  அன்பு அண்ணனுக்கு பாசமாய் இனிய வாழ்த்து.

 2. Sekar says:

  அருமைக்கவிதை வரிகள். வாழ்த்துகள்

 3. PREM.S says:

  அருமை அருமை

 4. Dhanabal Ponnusamy says:

  Congratulation… அருமைக்கவிதை