சுனாமி – மனதில் ரணம் 2011

இதயத்தில் இரத்தம் வடிந்த விரிசல்கள்
இன்னும் ஓயவில்லை
மீண்டும் ஓர் மாரடைப்பு …….

காட்சிகளே உயிரின் ஆழம் வரை
பாய்ந்து விட்டது என்றால் ..
அனுபவித்த நம் சகோதரத்தின் நிலை என்னவோ.
கடவுளே !
உன் கண்களை தானம் செய்துவிட்டாயா என்ன ??

sunami 2011 manathil ranam

நம் உறவுகள் மீது பாய்ந்த நீருக்கு
போட்டியாக எத்தனையோ கண்களில்
பெருக்கெடுத்த கண்ணீருக்கு ஆறுதல் சொல்ல
முயற்ச்சிக்கும் வரிகள்..

மனதை ரணம் பற்றிய காட்சிகள் =>

sunami 2011 manathil ranam 5

sunami 2011 manathil ranam 1

sunami 2011 manathil ranam 2

sunami 2011 manathil ranam 3

sunami 2011 manathil ranam 4

You may also like...

1 Response

  1. மனம் ரணமாகி விட்டது நண்பா….