ஆன்மீக சிந்தனைக் கவிதை

மனதில் தோன்றும் தீய எண்ணங்களைப் பார்த்து அதற்கு பதில் கூறுவதாய் அமைந்த வரிகள்…
ஆன்மீக குணங்கள் வடித்த எனது எண்ண ஓடை! ! !

நீருள் மூழ்கிய களிமண் கட்டி தான் உன் நோக்கம்

ஆனால் நான் நீருள் மூழ்கினாலும்
கரையாத கல்.
என்னை நீ சில சமயம் மூடி மறைக்கலாம்
ஆனால்
நீயோ உன்னை கலங்கடிக்க செய்யும் நீரோ என்னில்
உட்புக முடியாது ……

aanmeega sinthanai kavithai
கிடைத்தவர் கைப்பக்குவம் போல் உருமாறும் உன் நிலையில்
இல்லை நான்…
சிற்பி என்னும் கடவுள் மட்டுமே என்னை உருமாற்ற முடியும்.

– நீரோடைமகேஷ்

You may also like...

2 Responses

  1. Lanthujan says:

    எனக்கு என் பாபா என்ற தலைப்பில் ஒரு கவிதை ஒன்று அனுப்புங்கள்…..
    பாபா-நல்லவர்
    மாயை-கெட்டவள்

  2. நமது கவிஞர்களிடம் எழுத பரிந்துரை செய்கிறோம். தங்களுக்கு தெரிந்தவர்கள் எழுதினால் info@neerodai.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *