கண்டேன் காவியத்தை

கனவில் வந்த என் உளறல்களுக்கு
உருவம் கொடுத்து, மழலையாய் நினைவில்
சுமந்த உன்னை நிஜத்தில் வரையறுத்த
நம் முதல் சந்திப்பின் நிகழ்வுகள் சொல்லும் ,
நிழலாய் வாழ்க்கை முழுவதும் வருபவள்
நீ தான் என்று ….
என்னில் மட்டுமே வசித்த நீ இம்மண்ணில்
வசிப்பதை அறிந்த நாளும் அதுவே ! !! ! !

kanden kaaviyathai

சிலிர்க்கும் மழைத்தூறலும்
சீறி வரும் கோடை காற்றும்
ஒன்று தான் ! !
கைகோர்த்து அருகில் நீ நிற்கும் நேரங்களில் ….

தூங்காத நேரங்களில்.

– நீரோடைமகேஷ்

You may also like...