பன்பட்டேன்
என் கற்பனையின் துருவங்களை
அதிகரித்துக் கொண்டே செல்கிறேன்.
உன் அழகை மிஞ்சும் ஆதாரங்கள்
எந்த கிரகத்திலும் கிடைக்கப் பெறவில்லை ..
இதை அறிந்து கொண்டது
நானாக இருந்தாலும்.,,,, காரணங்கள்
நீ தான் கண்ணே ………..
panpatten azhagai minjum aathaarangal
– நீரோடைமகேஷ்