தடுமாற்றம்

தடுமாற்றங்களின் பயணத்தில் அழகை

ரசிக்கும் ஆடவனின் கண்கள் ,
அவளில் காந்தப்பார்வை படும்முன்
தப்பித்துக்கொள்ள ,……..

thadumaatram kavithai

தண்டனையாய்
அவளைப் பார்க்காதது போல ஒரு
நடிப்பின் தூண்டலில் ….

இருப்பினும் அந்த அழகை ,
ஓவியமாய் தீட்டிவிடும் அவன் அகம் .
இவண் ஓவியன்

 – நீரோடைமகேஷ்

You may also like...