நினைவில் அவதரித்தாய் !

நீ என் நினைவில் அவதரித்த நாள் முதல்,
உன் நினைவால் நான் எழுதும்
வார்த்தைகள் யாவும்
என் கவிதை ஏட்டில்அலங்காரப் பொருளாய் ! ! !
வெறும் அலங்காரப் பொருளாய்
வைத்திராமல் எழுத்துகளையாவது
உலகம் அறியட்டும்
என் காதலின் ஆழம் புரிய..

ninaivil avatharithai

 

 – நீரோடைமகேஷ்

You may also like...