காதலை வருணித்தல்

காத்திருப்பின் Kadhalai Varunithal
தூண்டலில் தான்
இன்றைய காதல் !!!
காதலை வருணித்தபடியே.

Kadhalai Varunithal

காதலை சில சமயம்
காத்திருப்புகளில் வைக்கும்
நிமிடங்களை சில சமயம்
வருணித்தபடியே. Kadhalai Varunithal

 – நீரோடைமகேஷ்

You may also like...