என் நூலகமே நீதானடி

நூலகத்தில் நாள் முழுவதும்
தேடியும் இல்லாத அந்த புத்தகம்.
நினைவில் அந்த புத்தகத்தின்
பெயர் இருந்தாலும்
என் கண்கள் உன் பெயர் கொண்ட
புத்தகத்தையே தேடிய வண்ணம் .

en noolagame neethaanadi
என் நூலகமே நீதானடி….

 – நீரோடைமகேஷ்

You may also like...