மெழுகு பொம்மை

உன் மனதில் வாழும் mezhugu pommai
உன் வீட்டு மெழுகு பொம்மை
சொல்கிறது உன்னிடம் ********
” நான் படைப்பால் உருகப் பிறந்தவள் ”
ஆனால் உனக்கென்ற படைப்பு
உள்ளம் வற்றி, உருகி எழுதிய
இந்த வரிகளை சற்று வாசித்துப் பார்
என்று ****************

mezhugu pommai

கண்ணாடிக்கூட்டில் பத்திரமாக
என்னை வைக்கத் தெரிந்த உனக்கு ….
துடிக்கும் இந்த உயிருக்கு ஏன் ? உன்
இதயக் கூட்டில் இடம் தரவில்லை ?

mezhugu pommai

– நீரோடைமகேஷ்

You may also like...

1 Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *