இதயத்தை வடம் பிடித்து

அன்று என் இதயத்தை வடம் பிடித்து idhayathai vadam pidithu
தேர் போல இழுத்துச்
சென்ற (என்) காதலி ! ! ! !
இன்று ஊர் பார்க்க மணமகள்
ஊர்வலத்தில், அவள்
கணவனுடன் அலங்கரித்த
அழகோவியமாய் …

idhayathai vadam pidithu
ஊர் பேச நான் திரியேன் அலங்கோலமாய் ! !
சில காலம் பொறுத்துக்கொள் காதலியே
உன்னில் இதுவரை கண்டிராத
பொறாமை குணம் காண்பேன்
“என் திருமண மேடைமுன் நீ அமர்ந்தது
என்னவளைக் காணும் கணம் ”

idhayathai vadam pidithu

– நீரோடைமகேஷ்

You may also like...

1 Response