உள்ளம் துளைத்த நங்கூரம்

நான் தவறவிட்ட முந்தய பிறவிகளின்
இன்பங்கள் யாவும் இப்பிறவியில் என்னுடன்
வாழத்துடிக்கும் .. ullam thulaitha nangooram
அன்பே நீ என் வாழ்வில் கைகோர்த்து
நடக்கும் (வாழும்) போது…..

ullam thulaitha nangooram

உருவம் தந்த தாயின் அரவணைப்பை பகிர்ந்து கொள்ள
வந்தவளே ! ! ! உள்ளம் துளைத்த நங்கூரம்
உன் கரங்களில் மட்டுமே……..

ullam thulaitha nangooram

– நீரோடைமகேஷ்

You may also like...