தேனீக்கள் கவிதை

மொழிகள் சுவைக்க தோன்றும்
உன் பெயரை உச்சரிக்கும்
என் உதடுகளைச் சுற்றி  வட்டமிடும்
தேனீக்கள் கூட்டம். theneekkal kavithai
 theneekkal kavithai
பயண நேரத்தில் பேனா (எழுதுகோல்) இல்லாமல்
தவித்த போது, என் கைபேசியில்
சேமித்து வைத்த வரிகளை உனக்கு
அனுப்பிய கணம்,
உடனே ஒரு அழைப்பில் என் கவிதைக்கு
பதில் சொல்லும் இனிய குரலில்
செல்லமே என்றழைத்த போது.

theneekkal kavithai

 – நீரோடை மகேஷ்

You may also like...