ஆலமரம் – விழுதுகளாய் வெற்றி

விழுதுகள் ஓய்ந்தாலும்காய்ந்து போவதில்லை ஆலமரம்,

அந்த கனவையே துயில் எழுப்பும்

வல்லமையுள்ள நண்பனே போராடு !

விழுதுகளாய் வெற்றி உன்னை சுற்றி வளைக்கும் !

vizhuthugalaai vetri varum

– நீரோடைமகேஸ்

You may also like...