அகதியாய்

நீ என்னை கடந்து சென்றாலும்

உன் வாசம் கடந்திட என் நுரையீரல்

அனுமதிப்பதில்லை …………

உன் பெயரின் அர்த்தங்களை தேடி

வெறும் அகதியாய் !!!!!!!!

இந்த பிறப்பில் ……..

kathal agathiyaai

– நீரோடைமகேஸ்

You may also like...