காதலர்களே கோபித்து கொள்ளாதீர்கள்

காதல் எனும் சாக்கடையைகடக்கும் முன், என் சுவாசங்களை

சேமித்து கொள்கிறேன்,

கடக்கும்போது அதை சுவாசிக்காமல்

இருக்க !

kathalargale kobithuk kollaatheergal

காதலை வெறுப்பவர்களுக்கும்,

காதலால் வெறுக்கப்பட்டவர்களுக்கும்,

சமர்ப்பணம்.

– நீரோடைமகேஸ்

You may also like...