உன் பெயரின் அர்த்தங்கள்

தமிழ் அகராதியை புரட்டிப்பார்த்த போதுஅதில் தேவதை என்ற வார்த்தை மட்டும்

நீக்கப்பட்டு உன் பெயர் அதை

அலங்கரித்து இருந்தது ,

ஏன் என்றால் உன் பெயரின் அர்த்தங்கள்

அதை பூர்த்தி செய்துவிட்டதால் !!!!!!!

un peyarin arthangal

 – நீரோடைமகேஸ்

You may also like...