வரைவலையில்

தினம் தினம் நூறு கவிதைகள்
உன்னால் உனக்காக ….
உன்னிடம் அதை காட்ட?
உன் மனம் காயப்படக்கூடாது
என்ற பயம்,
என்னிடம் வைத்துக் கொள்ளவும் மனதில் ரணம் ,
அதனால் இந்த வரைவலையில் விட்டு
செல்கிறேன்………..
varaivalaiyil vittu selgiren– நீரோடைமகேஸ்

You may also like...