நினைப்பது நான்

நினைப்பது நான் என்றால்
என் நினைவுகளில் வட்டமிடும்
ஒற்றை நில் நீ தானாடி.ninaippathu naan endraal

உளறல்கள் என்னுடையது என்றாலும்
கனவில் என் உளறல்களுக்கு
உருவம் கொடுப்பது நீதானடி.

உயிரில் உறைந்த உண்மை கீதம்
என் கனவில் நீ இசைக்கும் கொலுசொலி.

ninaippathu naan endraal

 – நீரோடைமகேஷ்

You may also like...