ரோஜாப்பூ

உன் தலைமுடிகளின் நடுவேஅலங்காரப்பொருளாக

அந்த ரோஜாப்பூ, என்று மற்றவர்கள்

சொல்கையில் ……..

rosappoo kavithai

எனக்கு மட்டும் அந்த ரோஜாப்பூ,

உன் தலைமுடி எனும் அலங்காரத்தின்

நடுவே ஓர் ஊடகமாக தெரிகிறது.

– நீரோடைமகேஸ்

You may also like...