முகபாவனைகளுக்குள் ​முடங்கி கிடக்குதடி இந்த பித்த மனசு

தனிமையில் சிறைபிடிக்கப் பட்டேன் punnagai raatchasi
சில நேரம் வந்து உன் புன்னகை
மலர்களை  மட்டும் தூவி செல்கிறாய் !
உன்தன் காதல் பார்வைக்கும்
எனக்கென்றே உன்னில் உதிரும் புன்னகைக்கும்
எப்போதாவது  நீ என்னை  கடந்து,
உன்  துப்பட்டா உரசலை  தவிர.
சில நேரம் அசைந்து என்னை
மயக்கிய உன் புருவத்தின் அழகிற்கு
ஈடில்லையடி எதுவும்..
என்  புன்னகை ராட்சசியே !!

punnagai raatchasi

punnagai raatchasi

 

You may also like...